முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ‘‘கமலின் நாக்கை அறுக்கவேண்டும்’’ -ராஜேந்திர பாலஜி ஆவேசம்!

    தூத்துக்குடி: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், தற்போது அரவக்குறிச்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்தில் பேசிய கமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே என தெரிவித்திருந்தார். இந்நிலையில், தூத்துக்குடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், சிறுபான்மையின வாக்குகளை பெற விஷத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும். யாரோ ஒருவர் பயங்கரவாதம் செய்தால் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறை சொல்லக்கூடாது எனவும், யாரை திருப்திப்படுத்த

    READ MORE
  • புதிய பாடப்புத்தகங்கள் விற்பனை துவங்கியது!

    சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தற்போது புதிய பாடப்புத்தகங்கள் விற்பனை சென்னை பள்ளிக்கல்வி அலுவலகத்தில் தொடங்கியுள்ளது. 6,7,8,10 மற்றும் 12ம் வகுப்புக்களுக்கான புதிய பாடப்புத்தகங்களின் விற்பனை இன்று சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி அலுவலகத்தில் தொடங்கியது. மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். 12ம் வகுப்பில், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட சில முக்கிய பாடங்களுக்கு 2 தொகுதிகளுக்கு பதிலாக ஒரே பாட புத்தகம் தயார் செய்யப்பட்டுள்ளது. அரசு

    READ MORE
  • ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முதற்கட்ட அனுமதி; அன்புமணி கண்டனம்!

    சென்னை: தமிழகத்தின் தஞ்சை டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முதற்கட்ட அனுமதியை வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், தஞ்சை டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முதற்கட்ட அனுமதியை வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளதற்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டம் தெரிவித்துள்ளார். தமிழக அரசு இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்துவோம். முடியாத பட்சத்தில் போராடுவோம்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு