பரிதாபாத்:
ஹரியானா காங்கிரஸ் தலைவர் விகாஷ் சவுத்ரி இன்று மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலம், பரிதாபாத்தில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் விகாஷ் சவுத்ரி காரில் வந்துகொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
விகாஸ் சவுத்ரியின் உடலில் 10க்கும் மேற்பட்ட குண்டுகள் பாய்ந்துள்ளன. பரிதாபாத்தில் உள்ள ஜிம்மிலிருந்து வந்தபோது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.