இந்தோனேசியா ரூபாய் நோட்டில் விநாயகர்

  • In General
  • September 2, 2019
  • 1610 Views
இந்தோனேசியா ரூபாய் நோட்டில் விநாயகர்

இந்தோனேசியா:
இஸ்லாமிய நாடான இந்தோனேசியா ரூபாய் நோட்டில் விநாயகர் இருப்பது அனைத்து இந்துக்களுக்கும் பெருமையாக உள்ளது.

அந்நாட்டில் இஸ்லாம் மக்கள் அதிகளவு இருக்கின்றனர். சுமார் 89 சதவிகித மக்கள் முஸ்லீம்களும் 3 சதவிகிதம் இந்துக்களும் தற்போது உள்ளனர்.

இஸ்லாம் மதம் இந்தோனேசியாவுக்கு வருவதற்கு முன்பாகவே இந்து மதம் மிகவும் பிரபலமான மதமாக இருந்துள்ளது.

மேலும் நாடு முழுவதும் பல பழங்கால கோவில்கள் உள்ளன.

இந்நிலையில், 20,000 ரூபியா நாணயம் மற்றும் பணத்தில் ஞானம், விநாயகர் படம் இன்றளவும் உள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்