முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • சாலையில் விளையாடிய சிறுவனை கடத்திய பெண்.. சேலத்தில் பரபரப்பு.!

    சேலத்தில் சாலையில் விளையாடிய சிறுவனை கடத்திச் சென்றதாக பெண்ணை அப்பகுதி மக்கள் பிடித்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் ஜான்சன் நகரை சேர்ந்தவர் ஜஸ்டின் இவரது மகன் சரவணன் (4), வீட்டு வாசலில் தன்னுடைய சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் பெண் ஒருவர் சரவணனை அழைத்து சென்றுள்ளார். இதனிடையே விளையாடி கொண்டிருந்த சிறுவனை காணவில்லை என்று பெற்றோர் தேடியுள்ளனர். இந்நிலையில், அவர்கள் வீட்டிற்கு சற்று தூரத்தில் குழந்தையுடன் ஒரு

    READ MORE
  • விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மேலும் 5 ஆண்டு தடை நீட்டிப்பு!

    புதுடெல்லி: விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜீவ்காந்தி படுகொலைக்கு பின், கடந்த 1991ம் ஆண்டு முதல் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை செய்யப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு முறையும் தடை தொடர்ந்து நீட்டித்து வருகிறது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழீழம் அமைப்பதற்காக முயற்சியில் விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கத்தினர் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், இந்தியாவின் இறையாண்மை, நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு எதிராக விடுதலைப்புலிகள்

    READ MORE
  • கமலின் வீடு, அலுவலத்துக்கு பாதுகாப்பு..!

    சென்னை: அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும், மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமலின் வீடு மற்றும் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் பள்ளப்பட்டி பிரச்சார கூட்டத்தில் பேசிய கமல், இஸ்லாமியர்கள் அதிகம் பேர் இருக்கும் இடம் என்பதால் சொல்லவில்லை; காந்தி சிலைக்கு முன் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து அவர் பெயர் கோட்சே என்றார். மேலும் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரனாக, அந்த கொலைக்கு கேள்வி கேட்க

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு