ஹரியானாவில் பா.ஜ., கூட்டணி முன்னிலை

ஹரியானாவில் பா.ஜ., கூட்டணி முன்னிலை

ஹரியானா:

ஹரியானா சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

ஹரியானா சட்டசபை தேர்தலுக்கு பிந்தய கருத்துக்கணிப்பில் பா.ஜ., கூட்டணி அமோக வெற்றிபெறும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், ஹரியானா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் பா.ஜ., கூட்டணி 41 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 31 தொகுதிகளிலும், மற்றவை 18 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்