2020 ஆம் ஆண்டு நோ ரிலீஸ். ஆனா 2021 டபுள் ட்ரீட் – ரசிகர்களுக்காக விஜய் போட்ட பிளான்!

  • In Cinema
  • September 9, 2020
  • 387 Views
2020 ஆம் ஆண்டு நோ ரிலீஸ். ஆனா 2021 டபுள் ட்ரீட் – ரசிகர்களுக்காக விஜய் போட்ட பிளான்!

மாஸ்டர் படம் எப்படியும் அடுத்த ஆண்டு பொங்கலுக்குதான் ரிலிஸ் ஆகும் என்பதால் 2020 ஆம் ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு மிகக் குறுகிய காலத்தில் முடிக்கப்பட்ட விஜய் படமாக மாஸ்டர் அமைந்தது. எல்லா வேலைகளும் முடிந்த இந்த படம் ஏப்ரல் மாதமே ரிலிஸ் ஆகி இருக்க வேண்டியது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளதி. எப்படியும் திரையரங்குகள் திறக்க இந்த அனடு இறுதி ஆகிவிடும் என்பதால் மாஸ்டர் படத்தை 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலிஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் 2020 ஆம் ஆண்டு எந்த விஜய் படமும் ரிலீஸ் ஆகாது.இதனால் அடுத்த ஆண்டு தனது ரசிகர்களுக்கு டபுள் டிரீட் கொடுக்க முடிவு செய்துள்ளார் விஜய். அதனால் முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தை விரைவாக முடித்து 2021 ஆம் ஆண்டே தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்