முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • தூக்கிப்போட்டு துவம்சம்.. மனவளர்ச்சி குன்றிய சிறுவனுக்கு நேர்ந்த கதி..! வாட்சப் வைரல் வீடியோ..!!

    திருநெல்வேலி: திருநெல்வேலியில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளியில், ஒரு குழந்தையை பந்துபோல தூக்கிப்போட்டு பள்ளி நிர்வாகி ஒருவர் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மனவளர்ச்சி இல்லாத குழந்தை என்று கூட பாராமல் தாக்கும் இந்த நிர்வாகியை கண்டித்து, அதன் வீடியோ தற்போது, வாட்ஸ்சப்பில் வைரலாக பரவி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    READ MORE
  • நள்ளிரவில் தலைகீழாக கவிழ்ந்த பஸ்..! 3 பேர் பரிதாப பலி..!!

    சாத்தூர்: சாத்தூர் அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 3 பேர் பலியாகினர். படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவின் பாலக்காடு அடுத்த கண்ணங்கோட்டை சேர்ந்தவர்கள் 70 பேர் ஒரு பஸ்சில் தமிழகத்துக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் நேற்று கன்னியாகுமாரி, பத்மநாதபுரம் அரண்மனை மற்றும் கோவில்களை சுற்றிபார்த்துவிட்டு இரவு நேரத்தில் ஊருக்கு புறப்பட்டனர். இந்நிலையில், கோவில்பட்டி சாத்தூர் நெடுஞ்சாலையில், நள்ளிரவு 1 மணியளவில் வந்தபோது, சாலையின் ஓரம் இருந்த பள்ளத்தில் பஸ் நிலை தடுமாறி கவிழ்ந்தது. பஸ்சில் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள்

    READ MORE
  • கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை என்ற தீர்ப்புக்கு தடை விதிக்கமுடியாது..! உச்ச நீதிமன்றம் மறுப்பு!!

    புதுச்சேரி: புதுச்சேரி அரசு நிர்வாக முடிவுகளில் தடையிட துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இதனை எதிர்த்து கிரண்பேடி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றதில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில், புதுச்சேரி மாநில அமைச்சரவை கூட்டம் கூட உள்ளதால் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைகால தடை விதிக்க வேண்டும்.இடைக்கால தடை விதிக்காவிட்டால் கொள்கை முடிவு எடுக்க தடை விதிக்க வேண்டும்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு