முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறப்பு!

    சென்னை: கோடை விடுமுறைக்கு பின், தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அன்று முதலே விலையில்லா பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

    READ MORE
  • ஒவ்வொரு சுற்று முடிவுகளும் இணையத்தில்… சத்யபிரதா சாஹூ அறிவிப்பு!

    சென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு சுற்றின் முடிவுகள் உடனுக்குடன் இணையத்தில் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறிகையில், மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான தமிழகம் முழுவதும் 45 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு வேட்பாளருக்கும் 16 முகவர்கள் அனுமதிக்கப்படுவர். முகவர்களுக்கு தேவையான அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையைத்தின் 100 மீட்டருக்குள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் அதகாரி உள்ளிட்ட அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர வேறுயாறும் செல்போன் எடுத்துச்செல்ல அனுமதியில்லை.பேப்பர்,

    READ MORE
  • துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு காதல் ஜோடி மனு..!

    தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி துப்பாக்கி வைத்துக்கொள்ள லைசன்ஸ் கேட்டு மனு அளித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார் கோவிலை சேர்ந்த பிரவீன்குமார், அதே பகுதியைச் சேர்ந்த சரண்யாவை காதலித்து ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார். இதனால், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததால் அவர்களுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, சரண்யாவை ஆணவக்கொலை செய்ய சிலர் துடிப்பதாகக்கூறி, தங்களுக்கு பாதுகாப்பு கேட்டும், துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டும்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு