முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ‘‘இனி வரலாறு கீழடியிலிருந்து’’

    சிவகங்கை: இந்திய வரலாற்றை கீழடியிலிருந்து பார்க்க வேண்டும் என்பதை அகழாய்வு உறுதிசெய்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கீழடியில் நடைபெறும் 5ம் கட்ட அகழாய்வுப்பணிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்ற பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவின் வரலாறு மேற்கிலிருந்து தொடங்க வேண்டும் என பலமுறை பல்வேறு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். ஆனால், இந்திய வரலாறு கீழடியில் இருந்து தொடங்க வேண்டும் என்பது கீழடி அகழாய்வால் உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். மேலும், கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே தமிழர்களின்

    READ MORE
  • தேர்தலை புறக்கணிக்கும் 50 கிராமம்

    நாங்குநேரி: நாங்குநேரி தொகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாங்குநேரி தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினர் ஏழு உட்பிரிவுகளையும் ஒருங்கிணைக்க வலியுறுத்தி தேர்தல் புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட அரியகுளம், குன்னங்குளம், இளையார் குளம் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுமக்கள் கருப்புக் கொடிகளை ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    READ MORE
  • தேனி மருத்துவக்கல்லூரிக்கு நெருக்கடி

    தேனி: நீட் தேர்வில் மாணவர் உதித் சூர்யாவின் வருகை பதிவேட்டில் திருத்தப்பட்டுள்ளதாக தேனி மருத்துவக்கல்லூரிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது பெற்றோரிடம் சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து தேனி மருத்துவக்கல்லூரியில் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் தேனி மருத்துவ கல்லூரியில் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. உதித் சூர்யாவின் வருகை பதிவேட்டில் திருத்தம்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு