சியோமி நோட்9 ப்ரோ மேக்ஸ் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது

சியோமி நோட்9 ப்ரோ மேக்ஸ் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது

பிரபலமான சியோமி நிறுவனம் சமீபத்தில் சியோமி நோட் 9ப்ரோ மற்றும் சியோமி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதன்படி இன்று சியோமி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஆனது மதியம் 12மணி அளவில் விற்பனைக்கு வருகிறது. இதில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,499/- ஆகும். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999/- ஆகும். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999/- ஆகும்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்