யுவராஜ் சிங்கின் ‘பாட்டில் கேப் சேலஞ்’..!

  • In Sports
  • July 8, 2019
  • 168 Views
யுவராஜ் சிங்கின் ‘பாட்டில் கேப் சேலஞ்’..!

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ‘பாட்டில் கேப் சேலஞ்’ என்ற வீடியோவை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது கிரிக்கெட் ரசிகர்களிடை வெகுவாக கவர்ந்துள்ளது. பேட்டிங்கில் இப்போதும் நான் ஃபிட்டாக உள்ளாதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து யுவராஜ் சிங் கடந்த சில தினங்களுக்கு முன் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்