ஆந்திர சட்டசபை தேர்தல்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலை!

ஆந்திர சட்டசபை தேர்தல்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலை!

மக்களவைத்தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது.

தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 149 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

சந்திரபாபுநாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 25 தொகுதிகளிலும், ஜனசேனா ஒரு தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்