கர்நாடக அரசியல் குழப்பம்: மும்பை ஓட்டல் முன் காங்., போராட்டம்!

கர்நாடக அரசியல் குழப்பம்: மும்பை ஓட்டல் முன் காங்., போராட்டம்!

மும்பை:

மும்பையில் கர்நாடக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள சோபிªட்ல ஓட்டல் முன், இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக காங்கிரஸ், மஜத மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், தற்போது மும்பையில் உள்ள சோபிடெல் ஓட்டலில் அனைவரும் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், மகாராஷ்டிர இளைஞர் காங்கிரசார் சோபிடெல் ஓட்டல் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்