இரட்டை வேடத்தில் யோகிபாபு

  • In Cinema
  • January 9, 2020
  • 184 Views
இரட்டை வேடத்தில் யோகிபாபு

சென்னை:

முதன் முதறையாக நடிகர் யோகி பாபு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார்.

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக ஆரம்பித்து தற்போது கதாயாகனாகவும் உயர்ந்துள்ளார். தற்போது 16 படங்கள் அவர் கைவசம் உள்ளது.

இந்நிலையில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கும் ‘டக்கர்’ படத்தில் முதன் முறையாக நடிகர் யோகி பாபு இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இதில் தந்தை மகனாக வரும் தோற்றத்தை சமூக வலைத்தளத்திலும் வைரலாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்