உலக மல்யுத்த போட்டி: வினேஷ் பொகத் வெண்கலம்

  • In Sports
  • September 18, 2019
  • 176 Views
உலக மல்யுத்த போட்டி: வினேஷ் பொகத் வெண்கலம்

டோக்கியோ:

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் பொகத் வெண்கல பதக்கத்த வென்றுள்ளார்.

கிரீஸ் வீராங்கனை மரியா பிரிவோலரகியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி வினேஷ் பொகத் வெண்கல பதக்கம் வென்றார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்