கின்னஸ் சாதனை மனிதர் மரணம்

  • In General
  • January 18, 2020
  • 193 Views
கின்னஸ் சாதனை மனிதர் மரணம்

நேபாளம்:

உலகத்திலேயே உயரம் குறைவான மனிதர் ககேந்திர தாபா மாகர் உடல்நல க்குறைவால் உயிரிழந்தார்.

நேபாளத்தை சேர்ந்த ககேந்திர தாபா மாகர், உலகிலேயே உயரம் குறைவான ஆண் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்திருந்தார். இவர் 67.08 செ.மீ. உயரம் கொண்ட 27 வயதே ஆனவர்.

இந்நிலையில், நிமோனியா நோயின் காரணமாக ககேந்திர தாபா மகார் நேற்று உயிரிழந்தார். நிமோனியாவால் இதயம் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாக அவரது சகோதரர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்