விண்வெளி நடை சாதனை

  • In General
  • October 19, 2019
  • 183 Views
விண்வெளி நடை சாதனை

வாஷிங்டன்:

நாசா விண்வெளி வீராங்கனைகள் கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெஸிகா மீர் விண்வெளியில் நடந்து சாதனை படைத்துள்ளனர்.

விண்வெளியில் நடந்து பழுதுபார்ப்பு பணிகளை பெண்களே மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் விண்வெளி வரலாற்றில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், விண்வெளி வீராங்கனைகள் கிறிஸ்டினா கோச், ஜெலிகா மீர் இருவருக்கும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்