370, 35ஏ சட்டப்பிரிவு ரத்தால் என்ன நடக்கும்?

370, 35ஏ சட்டப்பிரிவு ரத்தால் என்ன நடக்கும்?

புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான பிரிவு 370, 35ஏ பிரிவை ரத்து செய்வதனால், பிற மாநில மக்களும் ஜம்மு காஷ்மீரில் அசையா சொத்துக்களை வாங்கலாம். முடிவுகளை ஆளுநரே எடுக்கலாம்.

இந்திய அரசியலைப்பில் உள்ள அனைத்தும் இனி ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும்.

பிற மாநில மக்களும் ஜம்மு காஷ்மீரில் அசையா சொத்துக்களை வாங்கலாம்.

வெளிமாநில ஆண்களை திருமணம் செய்தாலம் இனி ஜம்மு காஷ்மீரில் அம்மாநில பெண்கள் சொத்து வாங்கலாம்.

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைகளை இனி கூட்டலாம், குறைக்கலாம்.

மாநிலத்தின் முக்கிய முடிவுகள் அனைத்தும் அளுநர் எடுக்கலாம்.

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு தகுதி வழங்குவது ரத்தாகும்.

ஜம்மு காஷ்மீரின் நிரந்தர குடிமக்கள் யார், அவர்களது உரிமை என்ன என்பதை தீர்மானிப்பது ரத்து.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை எந்த ஒரு சட்டத்தையும் இயற்ற வழிவகை செய்வது ரத்தாகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்