நியூசிலாந்துக்கு எதிராக வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சு!

  • In Sports
  • June 22, 2019
  • 158 Views
நியூசிலாந்துக்கு எதிராக வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சு!

மான்செஸ்டர்:

உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் பச்சுவீச்சை தேர்வுசெய்தது.

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 29 லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும் வெஸ்ட்இண்டீஸ் அணியும் மோதுகிறது.

முதலில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மாலை 6 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்