தைவானுக்கு ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா ஒப்புதல்!

தைவானுக்கு ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா ஒப்புதல்!

வாஷிங்டன்:

தைவான் நாட்டுக்கு ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பு ராணுவ தளவாடங்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தைவான் நாட்டுக்க ஆயுதங்களை வழங்க சமீபித்தில் அமெரிக்கா தெரிவித்ததையடுத்து, சுமார் ரூ.13 ஆயிரத்து 744 கோடி மதிப்பு ஆயுதங்களை வாங்க தைவான் முடிவுசெய்தது.

இதுசம்பந்தமாக தைவான் விடுவிதத கோரிக்கையை ஏற்று, அமெரிக்கா 108 எம்1ஏ2டி ஆப்ராம் பீரங்கிகள், ஜேவ்லின் பீரங்கி தகர்ப்பு ஏவுகணைகள், தோளில் ஏந்தி இயக்கக்கூடிய 250 ஸ்டிங்கர் ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்