தோனி, சிஎஸ்கே ஆர்மியை ரொம்ப பிடிக்கும்

  • In Sports
  • October 15, 2019
  • 184 Views
தோனி, சிஎஸ்கே ஆர்மியை ரொம்ப பிடிக்கும்

மதுரை:

தோனி மற்றும் சிஎஸ்கே ஆர்மியை தனக்கு ரொம்ப பிடிக்கும் என நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

மதுரை வேலம்மாள் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசி ஷேன் வாட்சன், விளையாட்டில் வெற்றியோ தோல்வியோ தோனி பாணியை பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும், மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த வாட்சன், தனக்கு தோனி, சிஎஸ்கே ஆர்மி, இந்திய உணவு வகைகள் மிகவும் பிடிக்கும் என ஷேன் வாட்சன் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்