ஒரு மணி நிலவரப்படி வாக்கு சதவீதம்

ஒரு மணி நிலவரப்படி வாக்கு சதவீதம்

சென்னை:

ஊரர உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இன்று காலை 8 மணி முதல் மக்கள் வரிசையில் நின்று வாக்களிக்க தொடங்கினரர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் இன்று மதியம் 1 மணி நிலவரப்படி நாகையில் 41.63 சதவீதமும், தர்மபுரி 35.91 சதவீதமும், கடலூர் 40.36, திருவாரூர் 48.71, மதுரை 46, அரியலூர் 34.21, புதுக்கோட்டை 48, தூத்துக்குடி 42.39, நாமக்கல் 50 சதவீத வாக்குள் பதிவாகின.

மேலும், திண்டுக்கல் 43.24, ராமநாதபுரம் 43.01, கோவை 38.29, கரூர் 50.02, திருப்பூர் 41.36, திருச்சி 49.20, திருவண்ணாமலை 36.90, பெரம்பலூர் 44.43 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்