தேசிய வாக்காளர் தினம்; ரூ.1 லட்சம் பரிசு

  • In Chennai
  • January 18, 2020
  • 247 Views
தேசிய வாக்காளர் தினம்; ரூ.1 லட்சம் பரிசு

சென்னை:

தேசிய வாக்காளர்கள் தினத்தையொட்டி நடைபெறும் வினாடி வினா போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேசிய வாக்காளர்கள் தினம் வரும் 25ம் தேதி கொண்டப்படுகிறது. இதனையொட்டி, தேர்தல் ஆணையம் மாணவர்களுக்கான வினாடி வினா நிகழ்ச்சி வரும் 23ம் தேதி, பிற்பகல் 12 மணி முதல் மாலை 5.30 மணி வரை சென்னை கலைவானர் அரங்கில் நடத்துகிறது.

இதில், பள்ளி மற்றும் இளநிலை படிப்பு கல்லூரி மாணவர்களும் கலந்துகொள்ளல £ம். இதில் வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50,000, 2ம் பரிசாக ரூ.30000 மற்றும் 3ம் பரிசாக ரூ.20,000 வழங்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு 9840927442 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கெ £ள்ளலாம் எனவும், இந்தபோட்டி அனுமதி இலவசம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்