செங்கத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைப்பு

செங்கத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைப்பு

செங்கம்:

செங்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 26வது வார்டு வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

செங்கம் ஒன்றியத்தில் 26வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் சர்ச்சைக்குரிய வகையில் வாக்களித்தாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்டு திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், 26வது வார்டு வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்