3 கி.மீ. தூரம் மக்களுக்கு தடை

  • In General
  • February 15, 2020
  • 371 Views
3 கி.மீ. தூரம் மக்களுக்கு தடை

ஜாவா:

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியதால் சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு மக்கள் நுழைய தவை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் மத்திய ஜாவா பகுதியில் அமைந்துள்ள மெராபி எரிமலை வெடித்துச் சிதறியது. எரிமலையில் இருந்து கடும் சாம்பலுடன் செந்நிற தீ குழம்பு வெளியேறி வருகின்றன.

இந்நிலையில், வானில் 2,000 மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலமாக க £ட்சியளிக்கிறது. இந்த கரும் புகை மூட்டத்தால் அப்பகுதியில் விம £னங்கள் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் நுழைய தடை விதித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்