மாஜி முதல்வர் மருத்துவமனையில் அனுமதி

மாஜி முதல்வர் மருத்துவமனையில் அனுமதி

சிம்லா:

இமாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் வீரபத்திரசிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு சிகிச்சைக்காக சிம்லா இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான வீரபத்ரசிங்குக்கு தற்போது 85 வயதாவது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்