இந்திய அணியில் சர்பிரைஸ்

  • In Sports
  • January 8, 2020
  • 195 Views
இந்திய அணியில் சர்பிரைஸ்

உலக கோப்பை டி20 யில் இந்திய அணியில் சர்பபிரைசாக ஒருவர் சேர்க்கப்படவுள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இப்போட்டிக்குபின், விராட் கோலி அளித்துள்ள பேட்டியில், வெஸ்ட் இணண்டீசுக்க எதிரான தொடரை தொடர்ந்து இந்திய அணி வலுவடைந்துள்ளதாகவும், நீண்ட நாட்களுக்கு பின் ஷிகர் தவான் மற்று பும்ரா களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தார்.

மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் ஒரு சர்பிரைஸ் நபர் இருக்கிறார் எனவும், அவர் வேகப்பந்து மற்றும் பவுன்சர்களள் வீசக்கூடயவர் எனவும்ம அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்