87வயது ரசிகையை சந்தித்த கோலி!

  • In Sports
  • July 3, 2019
  • 205 Views
87வயது ரசிகையை சந்தித்த கோலி!

லண்டன்:

பர்மிங்கமில் நேற்று நடந்த உலகக்கோப்பை தொடரில், வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி அபார வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் ஆட்டத்தை பார்த்து ரசித்து உற்சாகப்படுத்திய 87 வயதன சாருலதா பட்டேல் என்ற மூதாட்டியை இந்திய அணி கேப்டன் கோலி சந்தித்து ஆசிபெற்றார்.

இந்த புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்