உற்சாகத்துக்கு புதிய வழி

  • In Sports
  • November 13, 2019
  • 171 Views
உற்சாகத்துக்கு புதிய வழி

டெஸ்ட் கிரிக்கெட்டில் உற்சாகத்தை ஏற்படுத்த பிங்க் பந்து ஒரு சிறந்த வழி என நினைக்கிறேன் என வீராட் கோலி தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணி கேப்டன் வீராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் உற்சாகத்தை ஏற்படுத்த இது ஒரு புதிய வழி என்று நான் நினைக்கிறேன். நேற்று நான் விளையாடிய பிங்க் பந்துடன் ஒப்பிடும்போது இது இன்னும் நிறைய ஸ்விங் ஆவதைப்போல் உணர்ந்தேன். நீங்கள் சிவப்பு பந்துடன் விளையாடும்போது திடீரென பிங்க் பந்தை எடுக்க கூடுதல் கவனம் தேவை என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்