சர்வதேச கிரிக்கெட்போட்டியில் கோலி 20,000 ரன்கள்..!

  • In Sports
  • June 27, 2019
  • 191 Views
சர்வதேச கிரிக்கெட்போட்டியில் கோலி 20,000 ரன்கள்..!

மான்செஸ்டர்:

சர்வதெச கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 20,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 விதமான போட்டிகளையும் சேர்த்து 20,000 ரன்களை கடந்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் கோலி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்