விக்கிரவாண்டி காலியான தொகுதியாக அறிவிப்பு!

விக்கிரவாண்டி காலியான தொகுதியாக அறிவிப்பு!

சென்னை:

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியின் திமுக எம்எல்ஏவான கு.ராதாமணி கடந்த 15ம் தேதி காலமாகனார். இவரின் மறைவையடுத்து, தற்போது விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியான தொகுதியாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்