விக்கிரவாண்டியில் அதிமுக முன்னிலை

விக்கிரவாண்டியில் அதிமுக முன்னிலை

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் முன்னிலை பெற்று வருகிறார்.

விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. தற்போது 13 வது சுற்று முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 75,888 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். திமுக வேட்பாளர் புகழேந்தி 46,297 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்