விக்ரம் சராபாய்க்கு கூகுள் டூடுல்

விக்ரம் சராபாய்க்கு கூகுள் டூடுல்

இந்திய விஞ்ஞானியான டாக்டர் விக்ரம் சரபாய், இந்திய விண்வெளித்துறையின் தந்தையாக கருதப்படுபவர். 1919ம் ஆண்டு இதே நாளான ஆகஸ்ட் 12ம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், தற்போது இவருக்கு கூகுள் நிறுவனம், டூடுல் வெளியிட்டு கவுரப்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்