விக்ரம் லேண்டரின் கேமரா, பாகங்கள் செயல்கள்

  • In General
  • September 6, 2019
  • 206 Views
விக்ரம் லேண்டரின் கேமரா, பாகங்கள் செயல்கள்

பெங்களூரு:

‘சந்திராயன் 2’ விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் செயல்பாடு குறித்த வீடியோ தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இன்று அதிகாலை 1 மணியளவில் ‘சந்திராயன் 2’ விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குகிறது. தனியார் தொலைக்காட்சி இரவு 11.30 மணியிலிருந்து நேரலையாக ஒளிபரப்புகிறது. பிரதமர் மோடியும் பெங்களூருவிலிருந்து தரையிறங்குவதை பார்க்க உள்ளார்.

இந்நிலையில், விக்ரம் லேண்டரில் உள்ள கேமராக்கள் உள்ளிட்ட பாகங்களின் செயல்பாடுகள் குறித்து விவரமான வீடியோவை மத்திய அரசின் பிஐபி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்