அமித்ஷாவின் ஆலோசகரானார் விஜயகுமார்

அமித்ஷாவின் ஆலோசகரானார் விஜயகுமார்

புதுடெல்லி:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆலோசகராக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் பணியாற்றிய முன்னாள் டிஜிபி.,யும், ஜம்மு காஷ்மீர் கவர்னரின் ஆலோசகராகவும் ஐபிஎஸ் அதகாரி கே.விஜயகுமார் பணியாற்றினார். கடந்த அக்டோபர் மாதம் இவர் ஓய்வுபெற்றார்.

இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு விவகார ஆலோசகராக மூத்த பாதுகாப்பு ஆலோசகர் கே.விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பான விவகாரங்களை விஜயகுமார் கண்காணிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்