விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏலம்..!

விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏலம்..!

சென்னை:
கடன் பாக்கி மற்றும் வட்டி வசூல் நடவடிக்கையால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரியை ஏலத்தில் விட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.

ரூ.5.52 கோடி கடன் பாக்கியை விஜயகாந்த் திருப்பி செலுத்தவில்லை. இதனால், சாலிகிராமத்தில் உள்ள அவரது வீடு, மற்றும் மதுராந்தகம் மாமண்டூரில் உள்ள ஆன்டாள் அழகர் கல்லூரியை ஏலம் விடப்போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.

ஜூலை 26ம் தேதி இந்த ஏலம் நடைபெறும் என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்