குழந்தை இறப்பு விகிதம் தமிழகத்தில்தான் குறைவு; – அமைச்சர் விஜயபாஸ்கர்

குழந்தை இறப்பு விகிதம் தமிழகத்தில்தான் குறைவு; – அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை:

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குழந்தைகள் இறப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், குழந்தைகள் இறப்பு விகிதத்தை மேலும் குறைப்பதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும். வயிற்றுப் போக்கினால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறக்கும் விகிதத்தை குறைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்