நடிகையின் பிறந்தநாள்..! சர்பிரைஸ் கொடுத்த விஜய்..!!

  • In Cinema
  • May 16, 2019
  • 173 Views
நடிகையின் பிறந்தநாள்..! சர்பிரைஸ் கொடுத்த விஜய்..!!

அட்லீ இயக்கத்தில் ‘தளபதி 63’ படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த இந்த படத்தில், கால்பந்து அணியில் நடிகை அம்ரிதா ஐயர் இணைந்துள்ளார். கடந்த செவ்வாய் கிழமை அம்ரிதாவுக்கு பிறந்தநாள் என்பதால், படப்பிடிப்பு முடிந்ததும் அம்ரிதாவின் பிறந்தநாளை கொண்டாட நடிகர் விஜய் சர்ப்ரைசாக கேக் வரவழைத்து கொண்டாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்