ஆமிர்கானுடன் கலக்கும் விஜய் சேதுபதி

  • In Cinema
  • August 20, 2019
  • 200 Views
ஆமிர்கானுடன் கலக்கும் விஜய் சேதுபதி

மும்பை:
ஹாலிவுட் படத்தின் இந்தி பட ரிமேக்கில் நடிகர் ஆமீர்கானுடன் நடிகர் விஜய் சேதுபதி இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1994ம் ஆண்டு ‘பாரஸ்ட் கெம்ப்’ என்ற ஹாலிவுட் படம் வெளியானது. இந்த படம் ஆஸ்கர் விருதை பெற்றது.

தற்போது இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை ஆமீர்கான், லால் சிங் சத்தா என்ற பெயரில் உருவாகிறது.

ஆமீர்கானுடம் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் படத்தில் மைகெல்டி வில்லியம்சன், ஹீரோவுக்கு நண்பராக நடித்திருப்பார். அவர் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்