உலகக்கோப்பை கிரிக்கெட்: விஜய் சங்கர் விலகல்!

  • In Sports
  • July 1, 2019
  • 191 Views
உலகக்கோப்பை கிரிக்கெட்: விஜய் சங்கர் விலகல்!

லண்டன்:

காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து தமிழக வீரர்  விஜய் சங்கர் விலக்கப்பட்டுள்ளார்.

இடது பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விஜய் சங்கர் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளார்.

இவரின் காயம் குணமடைய 3 வாரங்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், இவருக்கு பதிலாக மயாங்க் அகர்வாலை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்