போய் வேற வேலை இருந்தா பாருங்கடா

  • In Cinema
  • February 12, 2020
  • 231 Views
போய் வேற வேலை இருந்தா பாருங்கடா

சென்னை:

நடிகர் விஜய் சேதுபதி மதம்மாறியதாக வந்த வதந்திக்கு ‘‘போய் வேற வேலை இருந்தா பாருங்கடா’’ என அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகர் விஜய் வீடு, பிகில் தயாரிப்பாளர் அலுவலகம் மற்றும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை குறித்து சமூகவலைதளங்களில் பரப்பப்படும் வதந்தி தொடர்பாக நடிகர் விஜய்சேதுபதி ஆவேசமாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்