‘லாபம்’ படத்தின் விஜய் சேதுபதி புதிய கெட்டப்!

  • In Cinema
  • June 27, 2019
  • 193 Views
‘லாபம்’ படத்தின் விஜய் சேதுபதி புதிய கெட்டப்!

சென்னை:

நடிகர் விஜய் சேதுபதியின் விஜய் சேதுபதி புரடக்ஷன்ஸ் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமார்  7 சிஎஸ் எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘லாபம்’ படத்தில் கதாநாயகியாக சுருதிஹாசன் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி 2 வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
தற்போது இந்த படத்தின் விஜய் சேதுபதியின் புதிய கெட்டப்புகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்