64வது படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்

  • In Cinema
  • December 31, 2019
  • 222 Views
64வது படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்

சென்னை:

நடிகர் விஜய் நடிக்கும் 64 படத்துக்கு ‘மாஸ்டர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 64வது திரைப்படத்தின் பெயர் ‘மாஸ்டர்’ படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்