கேரளாவில் ‘நம்பர் ஒன்’

  • In Cinema
  • December 26, 2019
  • 198 Views
கேரளாவில் ‘நம்பர் ஒன்’

சென்னை:

கேரளாவில் நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ படத்தின் வசூல் முதலாவது இடத்தில் உள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘பிகில்’ படத்திற்கு கேரளாவில் ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்தார்கள். அந்த வகையில் கேரளாவில் வெளியான முதல் நாளே ரூ.5 கோடி ‘பிகில்’ படம் வசூல் சாதனை படைத்தது.

கேரளாவில் ‘பிகில்’ படம் மொத்தம் 19.6 கோடி வசூல் செய்தள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 22019மம் ஆண்டு கேரளாவில் வெளியான தமிழ் படங்களளில் விஜய் படமே அதிகப்படியான வசூலிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்