விஜய் பரிசளித்த தங்க மோதிரம்

  • In Cinema
  • August 14, 2019
  • 292 Views
விஜய் பரிசளித்த தங்க மோதிரம்

சென்னை:

நடிகர் விஜய் ‘பிகில்’ படத்தில் தன்னுடன் நடித்தவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளார்.

அட்லியின் இயக்கி, ஏ.ஆர்.ரகுமான் இசையில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. இந்த படத்தின் இறுதிகட்டத்தை முடித்தநிலையில், தற்போது விஜய் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில், நடிகர் விஜய் படப்பிடிப்பில் தன்னுடன் பணிபுரிந்தவர்களுக்கு ‘பிகில்’ என பொறிக்கப்பட்ட தங்க மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்