விஜய் 64வது படத்தின் கதாநாயகிகள் இவர்களா.?

  • In Cinema
  • July 4, 2019
  • 168 Views
விஜய் 64வது படத்தின் கதாநாயகிகள் இவர்களா.?

‘தளபதி 64’ படத்தின் நாயகிகளாக இயக்குனர் லோகேஷ் இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அந்த இரண்டு பேரில் ஒருவர் ராஷிகண்ணா. இவர்தான் ‘தளபதி 64’ படத்தின் முக்கிய நாயகியாக வலம் வருகிறார்.

இந்த படத்தின் இன்னொரு நாயகியாக ‘கீதா கோவிந்தம்’ புகழ் ராஷ்மிகா மந்தனா நடிக்க வாய்ப்பு இருக்கின்றதாம்.

எனவே விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த ராஷ்மிகா அடுத்த படத்திலேயே அந்த வாய்ப்பை பெற்றுவிட்டதாக தெரிகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்