‘வெண்ணிலா கடிக்குழு2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • In Cinema
  • July 1, 2019
  • 237 Views
‘வெண்ணிலா கடிக்குழு2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை:

வெண்ணிலா கபடிக்குழு2 படத்தின் டீசர் வெளியான நிலையில், ஜூலை 12ல் இந்த படம் வெளியாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.

இயக்குனர் செல்வசேகரன் இயக்கத்தில் விக்ராந்த் கதாநாயகனாகவும், அர்த்தனா பினு கதாநாயகியாக நடித்துள்ள ‘வெண்ணிலா கபடிக்குழு2’ படம் ஜூலை 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு தணிக்கைக்குழு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்