வேலூர் மக்களவைக்கு ஆக., 5ல் தேர்தல்!

வேலூர் மக்களவைக்கு ஆக., 5ல் தேர்தல்!

புதுடெல்லி:

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜூலை 11 முதல் 18ம் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம் எனவும், ஆகஸ்ட் 9ம் தேதி வாக்குஎண்ணிக்கை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கில் வராத பல கோடி ரூபாய் கைப்பற்றியதால் வேலூர் மக்களவைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்து.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்