இந்தியாவில் வாகன விற்பனை 21.45 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல்

இந்தியாவில் வாகன விற்பனை 21.45 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல்

இந்தியாவில் வாகன விற்பனை 21.45 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை – செப்டம்பர் வரையிலான காலாண்டில் கார்களின் விற்பனை 16 சதவீதம் அதிகரித்துள்ளதாக ‘சியாம்’ தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் பேருந்துகள், வேன்கள் உள்ளிட்ட பயணிகளின் வாகனங்களின் விற்பனை 17 சதவீதம் உயர்ந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்