திருமணத்திற்கு ‘நோ’

  • In Cinema
  • August 13, 2019
  • 210 Views
திருமணத்திற்கு ‘நோ’

சென்னை:

நிஜ வாழ்க்கையில் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.

நடிகர் விமல் மற்றும் ராதிகா சரத்குமார் நடிததுள்ள ‘கன்னி ராசி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை வரலட்சுமி, புது இயக்குனர்கள் என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த டீம் செம எனர்ஜியாக இருந்தது.

காதல் திருமணத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்